Sunday, July 30, 2023

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போது மனம் உடைந்துபோய் இருந்ததாக அம்மாநிலத்திற்கு சென்றுள்ள காங்கிரஸ் மக்களவை துணைத் தலைவர் கௌரவ் கோகாய் தெரிவித்து உள்ளார். பெரும்பான்மை மெய்தி இன மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்குவதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட குகி பழங்குடியின மக்கள் மீது கடந்த மே மாதம் முதல் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. மெய்தி பெரும்பான்மை https://ift.tt/4nUvJ7s

மணிப்பூர் நிலைமை மோசம்.. தேச பாதுகாப்புக்கே பேராபத்து- “இந்தியா” கூட்டணி எம்.பிக்கள் வார்னிங்

மணிப்பூர் நிலைமை மோசம்.. தேச பாதுகாப்புக்கே பேராபத்து- “இந்தியா” கூட்டணி எம்.பிக்கள் வார்னிங் இம்பால்: மணிப்பூரில் நிலைமை மோசமடைந்து வருகிறது; மணிப்பூர் பிரச்சனைக்கு தீர்வு காணாமல் விட்டால் ஒட்டுமொத்த தேச பாதுகாப்புக்கே பேராபத்து என "இந்தியா" கூட்டணி எம்.பி.க்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மணிப்பூரில் மைத்தேயி- குக்கி இனக்குழுக்களிடையேயான மோதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 3 மாதங்களாக நீடிக்கும் இவ்வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களை எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி எம்.பி.க்கள் குழு நேற்றும் இன்றும் https://ift.tt/4nUvJ7s

மணிப்பூரில் 2-வது நாளாக ”இந்தியா” கூட்டணி எம்.பி.க்கள்- அமைதியை நிலைநாட்ட ஆளுநரிடம் வலியுறுத்தல்!

மணிப்பூரில் 2-வது நாளாக ”இந்தியா” கூட்டணி எம்.பி.க்கள்- அமைதியை நிலைநாட்ட ஆளுநரிடம் வலியுறுத்தல்! இம்பால் : மணிப்பூரில் 2-வது நாளாக "இந்தியா" கூட்டணி எம்.பி.க்கள் நிலைமையை ஆய்வு செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மணிப்பூர் மாநில ஆளுநரை "இந்தியா" கூட்டணி எம்.பி.க்கள் நேரில் சந்தித்து மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தினர். மணிப்பூர் மாநிலத்தில் குக்கி- மைத்தேயி இனக்குழுவினர் இடையேயான மோதல் 3 மாதங்களாக நீடித்து வருகிறது. இம்மோதல்களில் 200க்கும் https://ift.tt/4nUvJ7s

Saturday, July 29, 2023

முடங்கியது மாஸ்கோ ஏர்போர்ட்! ரஷ்ய தலைநகருக்குள் \"நுழைந்த\" உக்ரைன்.. பாய்ந்து வந்த டிரோன்கள்! பரபரப்பு

முடங்கியது மாஸ்கோ ஏர்போர்ட்! ரஷ்ய தலைநகருக்குள் \"நுழைந்த\" உக்ரைன்.. பாய்ந்து வந்த டிரோன்கள்! பரபரப்பு மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள சர்வதேச விமான நிலையம் ட்ரோன் தாக்குதல் காரணமாக மூடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது கடந்தாண்டு பிப். மாதம் ரஷ்யா ஆரம்பித்த போர் இன்னுமே தொடர்ந்து வருகிறது. கடந்தாண்டு பிப். மாதம் போர் தொடங்கிய போது, அனைவரும் சில வாரங்களில் இது முடிவடைந்துவிடும் என்றே நினைத்தார்கள். https://ift.tt/4nUvJ7s

கொடூரத்தின் உச்சம்! அய்யோ நெஞ்சே பதறுதே! வயது 12 தான்.. சிறுமியை பலாத்காரம் செய்து சித்ரவதை! ஷாக்

கொடூரத்தின் உச்சம்! அய்யோ நெஞ்சே பதறுதே! வயது 12 தான்.. சிறுமியை பலாத்காரம் செய்து சித்ரவதை! ஷாக் போபால்: மத்திய பிரதேசத்தில் 12 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து பிறப்புறப்பில் மர்மபொருளை தினித்து சித்ரவதை செய்து 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். நெஞ்சை பதறவைக்கும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு ஷாக் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் பாலியல் குற்றங்களை தடுக்க மத்திய, https://ift.tt/4nUvJ7s

மகளிருக்கு மாதம் ரூ.1000! யாருக்கு எல்லாம் கிடைக்காது! அமைச்சர் எ.வ.வேலு தந்த முக்கிய விளக்கம்

மகளிருக்கு மாதம் ரூ.1000! யாருக்கு எல்லாம் கிடைக்காது! அமைச்சர் எ.வ.வேலு தந்த முக்கிய விளக்கம் திருப்பத்தூர்: ஆம்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் எ.வ. வேலு உரிமை தொகை குறித்தும் யாருக்கெல்லாம் உரிமை தொகை கிடைக்காது என்பது குறித்தும் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். கடந்த 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தல் சமயத்தில் திமுக அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமை https://ift.tt/4nUvJ7s

7 செயற்கோள்களுடன் விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-56.. மேஜர் விஷயத்தை புதிதாக முயலும் இஸ்ரோ

7 செயற்கோள்களுடன் விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-56.. மேஜர் விஷயத்தை புதிதாக முயலும் இஸ்ரோ ஸ்ரீ ஹரிகோட்டா: பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் 7 செயற்கோள்களுடன், ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் ஏவப்பட்டது நமது இந்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ச்சியாக பல்வேறு சாட்டிலைட்களை விண்ணில் ஏவி வருகிறது. குறைந்த செலவில் மிகவும் வெற்றிகரமாக விண்ணில் ஏவுவதால் பல உலக நாடுகள் இந்தியாவிடம் தங்கள் சாட்டிலைட்களை அனுப்புகிறார்கள். அதபன்டி இன்றைய https://ift.tt/yhCaBYg

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...