Sunday, April 19, 2020

மாத சம்பளம் ரூ. 3000.. போலீஸாருக்கு குளிர்பானம் வாங்கிக் கொடுத்த ஏழை பெண்.. வைரலாகும் வீடியோ

மாத சம்பளம் ரூ. 3000.. போலீஸாருக்கு குளிர்பானம் வாங்கிக் கொடுத்த ஏழை பெண்.. வைரலாகும் வீடியோ அமராவதி: ஆந்திரத்தில் ஏழை பெண் ஒருவர் லாக்டவுனின் போது ரோந்து பணியில் இருந்த போலீஸாருக்கு குளிர்பானங்கள் வாங்கிக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அவசியமில்லாமல் பொதுவெளியில் சுற்றித் திரிவதை தடுக்க போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...