Friday, April 24, 2020

நாட்டிலேயே குஜராத்தில்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் குணமடைவது மிக மிக குறைவு

நாட்டிலேயே குஜராத்தில்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் குணமடைவது மிக மிக குறைவு அகமதாபாத்: நாட்டிலேயே குஜராத்தில்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மிக மிக குறைவான எண்ணிக்கையில் குணமடைந்து வருகின்றனர். கேரளாவில் தொடக்கத்தில் கொரோனா தொற்று அதிகமாக இருந்தபோதும் அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மகாராஷ்டிரா மற்றும் வட இந்திய மாநிலங்களில்தான் அதிக பாதிப்பு உள்ளது. அதேநேரத்தில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கணிசமான அளவு, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் குணமடைந்தும் வருகின்றனர். https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...