Wednesday, April 22, 2020

கொரோனா பதற்றத்தை தணிக்க.. படம் காட்டிய போலீசார்.. நெகிழ்ந்து போன பிரபல நடிகர்!

கொரோனா பதற்றத்தை தணிக்க.. படம் காட்டிய போலீசார்.. நெகிழ்ந்து போன பிரபல நடிகர்! நாக்பூர்: கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை குறைக்க நாக்பூர் போலீசார் எடுத்துள்ள முயற்சி பாராட்டுகளை குவித்து வருகிறது. உலகையே ஆட்டம் காண வைத்திருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் கோர தாண்டவமாடி வருகிறது. கொரோனா அதிகம் பாதித்த இந்திய மாநிலங்களில் மகாராஷ்ட்ரா தான் முதலிடத்தில் இருக்கிறது. எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அம்மாநில அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த பதற்றத்தில் இருக்கிறார்கள். https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...