Thursday, May 21, 2020

காணோம்.. காணோம்.. கமல்நாத்தை காணோம்.. தகவல் தந்தால் ரூ21,000 சன்மானம்.... ம.பியில் பரபரப்பு போஸ்டர்

காணோம்.. காணோம்.. கமல்நாத்தை காணோம்.. தகவல் தந்தால் ரூ21,000 சன்மானம்.... ம.பியில் பரபரப்பு போஸ்டர் சிந்த்வாரா: மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் மற்றும் அவர் மகன் நகுல் நாத் ஆகியோரை காணவில்லை எனவும் இருவரையும் கண்டுபிடித்து தருவோருக்கு ரூ21,000 சன்மானம் வழங்கப்படும் என்றும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா தொகுதி கமல்நாத்தின் கோட்டை. 1980களில் இருந்து பல லோக்சபா தேர்தல்களில் வென்று எம்.பியானவர் கமல்நாத். https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...