Tuesday, May 26, 2020

இது புதிய பனிப்போர்.. அமெரிக்கா செய்வது பெரும் தவறு.. வெளிப்படையாக குற்றஞ்சாட்டிய சீனா.. அதிர்ச்சி!

இது புதிய பனிப்போர்.. அமெரிக்கா செய்வது பெரும் தவறு.. வெளிப்படையாக குற்றஞ்சாட்டிய சீனா.. அதிர்ச்சி! பெய்ஜிங்: சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக புதிய பனிப்போர் ஏற்படுவதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது என்று சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் இ தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே கொரோனா வைரஸ் பிரச்சனை தொடங்கி வர்த்தக போர் வரை பல இடங்களில் மோதல் ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்டிற்கும் இடையிலான பிரச்சனை எப்போது வேண்டுமானாலும் போராக https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...