Monday, May 4, 2020

என்னடா இது.. பட்டாசெல்லாம் வெடிக்கறீங்க.. \"கடை\" திறந்த சந்தோஷம்.. குபீர் உற்சாகத்தில் குடிமகன்கள்!

என்னடா இது.. பட்டாசெல்லாம் வெடிக்கறீங்க.. \"கடை\" திறந்த சந்தோஷம்.. குபீர் உற்சாகத்தில் குடிமகன்கள்! கோலார்: கர்நாடகாவின் கோலாரில் மதுபான கடைகள் இன்று முதல் திறக்கப்பட்டதை பட்டாசு வெடித்து கொண்டாடி தீர்த்திருக்கின்றனர் குடிமகன்கள். கொரோனா வைரஸ் பரவுதைத் தடுக்க நாடு முழுவதும் 40 நாட்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இந்த லாக்டவுன் தற்போது மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் இந்த லாக்டவுன் நீட்டிப்பின் போது பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதனையடுத்து பெரும்பாலான மாநிலங்களில் இன்று மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன.   https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...