Monday, May 4, 2020

திருப்பத்தூர் மாவட்டத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து சமூகவலைதளத்தில் அவதூறு பரப்பிய நபர் கைது

திருப்பத்தூர் மாவட்டத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து சமூகவலைதளத்தில் அவதூறு பரப்பிய நபர் கைது திருப்பத்தூர்: அண்மையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் மொத்தமாக சாலையில தொழுகையில் ஈடுபடுவதாக அவதுாறு பரப்பிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.. திருப்பத்தூர் மாவட்டத்தில் குறிப்பிட்ட ஊரில் கொரோனா ஊரடங்கின் போது நள்ளிரவில் இஸ்லாமியர்கள் 700 பேர் திரண்டு சாலைகளில் தொழுகையில் ஈடுபட்டு வருவதாக ரவீந்திரன் (60 வயது) என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் படங்களைப் பதிவிட்டு இருந்தார். https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...