Monday, June 29, 2020

பெரிய பிரச்சனை வர போகிறது.. தயாராக இருங்கள்.. சீனாவை எச்சரிக்கும் மூத்த அதிகாரி.. பரபரப்பு பின்னணி!

பெரிய பிரச்சனை வர போகிறது.. தயாராக இருங்கள்.. சீனாவை எச்சரிக்கும் மூத்த அதிகாரி.. பரபரப்பு பின்னணி! பெய்ஜிங்: இந்தியா - சீனா இடையிலான மோதல் கண்டிப்பாக பெரிதாக வெடிக்கும், இது போராக மாற அதிக வாய்ப்புள்ளது என்று சீனாவின் அரசுக்கு அந்நாட்டு மூத்த ராணுவ அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியா சீனா எல்லையில் லடாக் அருகே நிமிடத்திற்கு நிமிடம் பதற்றம் அதிகரித்து வருகிறது. லடாக்கில் அனைத்து பகுதிகளிலும் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...