Wednesday, August 19, 2020
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டரில் 6.4 ஆக பதிவு
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டரில் 6.4 ஆக பதிவு மணிலா: பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இன்று காலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.4 ஆக பதிவாகி இருந்தது. மணிலாவின் தென்கிழக்கு பிராந்தியத்தில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.4 அலகுகளாகப் பதிவானது. மணிலாவுக்கு தென்கிழக்கே மாஸ்பேட் தீவுகளை இந்த நிலநடுக்கம் உலுக்கியது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பின் அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலநடுக்க பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment