Wednesday, August 12, 2020

மணிப்பூரில் ஆடு புலி கேம்- 8 காங் எம்எல்ஏக்கள் ஆப்சென்ட்- நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி

மணிப்பூரில் ஆடு புலி கேம்- 8 காங் எம்எல்ஏக்கள் ஆப்சென்ட்- நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி இம்பால்: மணிப்பூரில் முதல்வர் பைரோன்சிங் (பிரேன்சிங்- Biren Singh) தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. மணிப்பூர் சட்டசபையில் மொத்தம் 60 எம்.எல்.ஏக்கள். தற்போது சட்டசபையில் சபாநாயகரையும் சேர்த்து 53 எம்.எல்.ஏக்கள்தான் உள்ளனர். கட்சி தாவியதால் சபாநாயகரால் 4 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். 3 பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் பதவியையும் ராஜினாமா செய்திருந்தனர். மணிப்பூரில் பாஜக ஆட்சி...தப்புமா...இன்று வாக்கெடுப்பு...முழு விவரம்!!   https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...