Thursday, August 13, 2020
'நெருப்புடன் விளையாடுகிறது' அமெரிக்கா.. அடிமடியிலேயே கைவைத்ததால் ஷாக்.. சீனா கடும் வார்னிங்
'நெருப்புடன் விளையாடுகிறது' அமெரிக்கா.. அடிமடியிலேயே கைவைத்ததால் ஷாக்.. சீனா கடும் வார்னிங் பெய்ஜிங்: சீனாவின் தன்னாட்சி பிரதேசமான தைவானுக்கு அமெரிக்க தூதுக்குழு சென்ற வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த பயணத்திற்கு சீனா கடும் எதிர்பபு தெரிவித்துள்ளது. நெருப்புடன் விளையாட வேண்டாம்" என்று சீனா அமெரிக்காவை எச்சரித்துள்ளது. அமெரிக்க-சீனா உறவுகள் வர்த்தகம் தொடங்கி இராணுவம் , கொரோனா வைரஸ் தொற்றுநோய் என பல்வேறு சிக்கல்களால் இதுவரை இல்லாத அளவிற்கு மோசமாக வீழ்ச்சியடைந்து வருகிறது. https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment