Saturday, October 17, 2020
நீட் தேர்வில் ஒடிஷாவின் சோயிப் அஃப்டாப் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று சாதனை
நீட் தேர்வில் ஒடிஷாவின் சோயிப் அஃப்டாப் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று சாதனை புவனேஷ்வர்: மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் ஒடிஷாவை சேர்ந்த மாணவர் சோயிப் அஃப்டாப் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமையன்று மாலை வெளியிடப்பட்டன. இதில் ஒடிஷாவின் சோயிப் அஃப்டாப் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். நீட் தேர்வுகளில் இதுவரை முழு மதிப்பெண்களை எந்த மாணவரும் பெற்றது இல்லை. https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment