Friday, October 23, 2020

பிஜியில் பயங்கரம்.. தைவான் அதிகாரியை சரமாரியாக அடித்து மண்டையை உடைத்த சீன அதிகாரிகள்

பிஜியில் பயங்கரம்.. தைவான் அதிகாரியை சரமாரியாக அடித்து மண்டையை உடைத்த சீன அதிகாரிகள் சுவா, பிஜி: பிஜி தீவில் சீன தூதரக அதிகாரிகளுக்கும், தைவான் அதிகாரிகளுக்கும் இடையே நடந்த பெரும் மோதலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பும் சரமாரியாக அடித்துக் கொண்டதில் ஒரு தைவான் அதிகாரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்துள்ளனர். சீனா, தைவானை தனி நாடாக கூறுவதில்லை. மாறாக தனது ஒருங்கிணைந்த பகுதியாக https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...