Thursday, October 22, 2020

அசாம் -மிசோரம் எல்லையில் இரு பிரிவினர் இடையே மோதல்... தொடர்ந்து நீடிக்கும் பதற்றம்..!

அசாம் -மிசோரம் எல்லையில் இரு பிரிவினர் இடையே மோதல்... தொடர்ந்து நீடிக்கும் பதற்றம்..! கவுகாத்தி: அஸ்ஸாம் -மிசோரம் மாநில எல்லையில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. அஸ்ஸாம் மிசோரம் மாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த 1995-ம் ஆண்டு முதல் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...