Monday, November 30, 2020

ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2-ம் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது

ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2-ம் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் இன்று காலை 7 மணிக்கு 2-ம் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது அரசியல் சாசன பிரிவு கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தனி யூனியன் பிரதேசமாக்கப்பட்ட லடாக்கில் அண்மையில் மாவட்ட கவுன்சில் தேர்தல் நடைபெற்றது. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...