Monday, November 30, 2020
பாஜகவின் முதல் \"வங்க ஆபரேஷன்\" சக்ஸஸ்.. மம்தா அதிருப்தி அமைச்சர் ராஜினாமா!
பாஜகவின் முதல் \"வங்க ஆபரேஷன்\" சக்ஸஸ்.. மம்தா அதிருப்தி அமைச்சர் ராஜினாமா! கொல்கத்தா: மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி மீது அதிருப்தியில் இருந்த அந்த மாநில போக்குவரத்து அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் உள்ள நிலையில் இது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. அதே வேளையில் மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்க துடிக்கும் பாஜகவின் வெற்றியாக இது கருதப்படுகிறது. உதயநிதியை ஒரு பொருட்டாகவே நாங்கள் நினைக்கவில்லை... போட்டுத்தாக்கும் எல். முருகன் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment