Friday, November 27, 2020
பாஜகவுக்கு ஒரு நீதி.. எனக்கு ஒரு நீதியா.. மீண்டும் வீட்டுக் காவலில் மெஹபூபா முப்தி!
பாஜகவுக்கு ஒரு நீதி.. எனக்கு ஒரு நீதியா.. மீண்டும் வீட்டுக் காவலில் மெஹபூபா முப்தி! ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும், அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான மெஹபூபா முப்தி தன்னை மீண்டும் வீட்டுக் காவலில் வைத்துளளதாக கூறியுள்ளார். 14 மாதங்களுக்கு பிறகு தடுப்புக் காவலில் இருந்து வெளியே வந்த அவர் இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார். பாஜக அமைசர்களுக்கு ஒரு நீதி, எனக்கு ஒரு நீதியா என அவர் கேள்வி எழுப்பி உள்ளார். https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment