Tuesday, December 29, 2020

முதல்ல தடுப்பூசி வேணுமா...ரூ.500 கொடுங்க...ம.பி.யில் செல்போனில் பேசும் மோசடி கும்பல்.. மக்களே உஷார்!

முதல்ல தடுப்பூசி வேணுமா...ரூ.500 கொடுங்க...ம.பி.யில் செல்போனில் பேசும் மோசடி கும்பல்.. மக்களே உஷார்! போபால்: மத்திய பிரதேசத்தில் மக்களிடம் செல்போனில் பேசும் மோசடி கும்பல் ஓன்று முதல்ல கொரோனா தடுப்பூசி போட வேண்டுமானால், ரூ.500 கொடுங்க எனக்கூறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற கும்பல்களிடம் வங்கி விவரங்கள், ஆதார் விவரங்களை அளிக்க வேண்டாம் என மத்திய பிரதேச சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களிடம் எச்சரித்து உள்ளனர். https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...