Thursday, December 24, 2020

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - 6.2 ரிக்டர் பதிவு

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - 6.2 ரிக்டர் பதிவு மணிலா: பிலிப்பைன்ஸ் தலைநகரம் மணிலாவில் இன்று அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானதாக தேசிய பூகம்ப ஆய்வியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் அதிகாலையில் கட்டிடங்கள் குலுங்கின. உறக்கத்தில் எழுந்த மக்கள் அச்சத்துடன் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதவிவரங்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...