Monday, December 14, 2020

அசாமின் போடோலாந்து பிராந்திய கவுன்சில் தேர்தல்.. கூட்டணி கட்சிக்கு கல்தா.. அசத்திய பாஜக

அசாமின் போடோலாந்து பிராந்திய கவுன்சில் தேர்தல்.. கூட்டணி கட்சிக்கு கல்தா.. அசத்திய பாஜக அசாமின் போடோலாந்து பிராந்திய கவுன்சில் (பி.டி.சி) தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளது. போடோலாந்து மக்கள் முன்னணி (பிபிஎஃப்) 17 இடங்களில் வென்றுள்ளது. . ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் (யுபிபிஎல்) 12 இடங்களிலும், பாரதீய ஜனதா கட்சி ஒன்பது இடங்களிலும். காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.. எந்தவொரு கட்சியும் மெஜாரிட்டிக்கு தேவையான 20 இடங்களை வெல்லவில்லை https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...