Friday, December 18, 2020
ஷாக்.. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனை தொடர்ந்து.. ஸ்லோவேக்கியா பிரதமருக்கும் கொரோனா..!
ஷாக்.. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனை தொடர்ந்து.. ஸ்லோவேக்கியா பிரதமருக்கும் கொரோனா..! பிராத்திஸ்லாவா: பிரான்ஸ் அதிபர் கொரோனா தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, ஐரோப்பிய யூனியன் நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்ற, ஸ்லோவேக்கியா நாட்டின் பிரதமருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கிட்டத்தட்ட 1.6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்... இந்த தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் அமெரிக்காதான் டாப் லிஸ்ட்டில் உள்ளது.. அடுத்ததாக இந்தியா இருக்கிறது. https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment