Friday, December 11, 2020

சபரிமலை ஐயப்பனுக்கு மண்டலபூஜையில் அணிவிக்கும் தங்க அங்கி ஊர்வலம் - கடும் கட்டுப்பாடுகள்

சபரிமலை ஐயப்பனுக்கு மண்டலபூஜையில் அணிவிக்கும் தங்க அங்கி ஊர்வலம் - கடும் கட்டுப்பாடுகள் பத்தனம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக ஆறன்முளாவில் இருந்து தங்க அங்கி வருகிற 22ஆம் தேதி அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்து ஊர்வலமாக சபரிமலைக்கு கொண்டு வரப்படுகிறது. சபரிமலையில் மண்டல பூஜை வருகிற 26ஆம் தேதி நடைபெற உள்ளது. அப்போது ஐயப்பனுக்கு 453 பவுன் எடையிலான தங்க அங்கி அணிவித்து சிறப்பு பூஜை நடைபெறும். கொரோனா கட்டுப்பாடுகள் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...