Wednesday, December 23, 2020

அமெரிக்காவுடன் நெருங்கும் இந்தியா.. ரஷ்யாவுக்கு கோபமா? உச்சிமாநாடு ரத்தானது ஏன்?

அமெரிக்காவுடன் நெருங்கும் இந்தியா.. ரஷ்யாவுக்கு கோபமா? உச்சிமாநாடு ரத்தானது ஏன்? மாஸ்கோ: கடந்த 20 வருடங்களில் முதல் முறையாக, இந்தியா மற்றும் ரஷ்யா இடையே நடைபெறவிருந்த வருடாந்திர உச்சி மாநாடு இந்த வருடம் நடைபெறாது என்று தெரிகிறது. அமெரிக்கா உள்ளிட்ட குவாட் நாடுகளுடன் இந்தியா உறவை பலப்படுத்தியதால் ரஷ்யா அதிருப்தியடைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. கடந்த 2000மாவது ஆண்டு முதல் இந்தியா மற்றும் ரஷ்யா இடையே வருடாந்திர உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது.   https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...