Thursday, December 17, 2020

மக்களே மூணாறுக்கு புறப்படுங்க.. செம கிளைமெட்... மைனஸ் டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை ... பனிப்பொழிவு!

மக்களே மூணாறுக்கு புறப்படுங்க.. செம கிளைமெட்... மைனஸ் டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை ... பனிப்பொழிவு! மூணாறு: மூணாறில், சில நாட்களாக குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. அங்கு குறைந்த பட்ச வெப்ப நிலை, மைனஸ் டிகிரி செல்சியசை எட்டியுள்ளதால், உறை பனி ஏற்பட்டு, கடுங்குளிர் நிலவுகிறது. இதனால ஏராளமான மக்கள் மூணாறுக்கு படையெடுத்து உள்ளனர். சுற்றுலா துறை மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி வருவதால் கேரளா அரசு நிம்மதி அடைந்துள்ளது. கேரளா https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...