Wednesday, December 23, 2020

ராஜஸ்தான் நகரசபை தேர்தல்.. காங்கிரஸ் அபார வெற்றி.. பாஜகவுக்கு பின்னடைவு

ராஜஸ்தான் நகரசபை தேர்தல்.. காங்கிரஸ் அபார வெற்றி.. பாஜகவுக்கு பின்னடைவு ஜெய்ப்பூர்: சமீபத்தில் முடிவடைந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் தோற்ற போதிலும், நகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் அதிக இடங்களில் வென்றுள்ளது. காங்கிரசுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக முடிவுகள் அமைந்துள்ளது. மொத்தம் உள்ள 50 நகரங்களில் 36 நகராட்சிகளை காங்கிரஸ் வென்றுள்ளது. பாஜக 12 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. நகராட்சி தலைவர் பதவிகளுக்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...