Monday, December 14, 2020

ரஷ்யாவின் ஸ்புட்னிக்V தடுப்பு மருந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதில் 91.4% பாதுகாப்பானது என அறிவிப்பு

ரஷ்யாவின் ஸ்புட்னிக்V தடுப்பு மருந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதில் 91.4% பாதுகாப்பானது என அறிவிப்பு மாஸ்கோ: ரஷ்யாவின் ஸ்புட்னிக்V தடுப்பு மருந்தானது கொரோனாவை கட்டுப்படுத்துவதில் 91.4% சிறப்பாக செயல்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,27,77,992 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கையும் 16,21,237 ஆக அதிகரித்துள்ளது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதிலும் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகளையும் மேற்கொண்டு வருகிறது. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...