Sunday, January 17, 2021

ஒரே தடுப்பூசி,4 வித்தியாசமான ரிசல்ட்-குழப்பத்தை ஏற்படுத்திய சீனாவின் சினோபார்ம் தடுப்பூசி முடிவுகள்

ஒரே தடுப்பூசி,4 வித்தியாசமான ரிசல்ட்-குழப்பத்தை ஏற்படுத்திய சீனாவின் சினோபார்ம் தடுப்பூசி முடிவுகள் பெய்ஜிங்: பல நாடுகளில் நடைபெற்ற சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு நான்கு வித்தியாசமான முடிவுகள் கிடைத்துள்ளது, அந்தத் தடுப்பூசி மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கி உள்ளது. உலகெங்கும் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ள கொரோனாவுக்கு தடுப்பூசியைக் கண்டுபிடிக்க உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து முயன்று வருகின்றனர். இதில், அமெரிக்காவின் ஃபைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களின் தடுப்பூசிக்கும் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிக்கும் பல்வேறு https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...