Tuesday, January 19, 2021

வெளிவரும் சசிகலா.. அடுத்த 6 ஆண்டு மீண்டும் வனவாசம்.. கழகத்தில் ஏற்படுமா கலகம்.. நடக்கப் போவது என்ன?

வெளிவரும் சசிகலா.. அடுத்த 6 ஆண்டு மீண்டும் வனவாசம்.. கழகத்தில் ஏற்படுமா கலகம்.. நடக்கப் போவது என்ன? - ஆர்.மணி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி சசிகலா வரும் 27ம் தேதி பெங்களூர் ப ரப்பனஹாரா சிறையிலிருந்து விடுதலையாக இருக்கிறார். 2017ம் ஆண்டு பிப்ரவரி 15 ம் தேதி அவரது அண்ணி இளவரசி மற்றும் அக்காள் மகனும், ஜெயல லிதாவின் கைவிடப்பட்ட வளர்ப்பு மகனுமான சுதாகரன் ஆகியோருடன் சேர்ந்து சிறையில் அடைக்கப் பட்டார் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...