Monday, January 25, 2021

ஐயோ.. கொரோனா தடுப்பூசியில் இப்படி ஒரு சிக்கலா? - ஊடகங்கள் பரபரப்பு விவாதம்

ஐயோ.. கொரோனா தடுப்பூசியில் இப்படி ஒரு சிக்கலா? - ஊடகங்கள் பரபரப்பு விவாதம் ஜெர்மனி: ஆஸ்ட்ராஜெனேகா தயாரித்த கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் குறித்து ஜெர்மனி அரசு எழுப்பிய சந்தேகத்திற்கு அந்நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஜெர்மனியில் 65 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே கொடுக்கப்பட்ட பிரபல மருந்து நிறுவனமான ஆஸ்ட்ராஜெனேகா தயாரித்த கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் குறித்து அரசு சந்தேகம் எழுப்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு ஆஸ்ட்ராஜெனேகா மறுப்பு தெரிவித்துள்ளது. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...