Friday, January 22, 2021

கொரோனா தடுப்பூசி போட தயங்க வேண்டாம் : உலக சுகாதார மையம்

கொரோனா தடுப்பூசி போட தயங்க வேண்டாம் : உலக சுகாதார மையம் ஜெனீவா : கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள யாரும் பயப்படவோ, தயங்கவோ தேவையில்லை என உலக சுகாதார மைய உதவி இயக்குனர் மரி ஏஞ்சலா சிமாவோ தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி போடும் பணி உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இருப்பினும் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் பலர் தயக்கம் காட்டி வருகின்றனர். https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...