Saturday, January 9, 2021

கழுத்தளவு பனியிலும் கண்ணிமைபோல் காக்கும் வீரர்கள்..முழங்கால் பனியில் கர்ப்பிணிக்கு உதவிய நெகிழ்ச்சி

கழுத்தளவு பனியிலும் கண்ணிமைபோல் காக்கும் வீரர்கள்..முழங்கால் பனியில் கர்ப்பிணிக்கு உதவிய நெகிழ்ச்சி ஸ்ரீநகர்: முழங்கால் அளவுக்கு பனியில் கர்ப்பிணியை 2 கி.மீ. தூரம் உள்ள மருத்துவமனைக்கு இந்திய ராணுவ வீரர்கள் தூக்கிச் சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகள் முடங்கின. சாலை முழுவதும் பனிப்படலமாக போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் போக்குவரத்து முடங்கியதால் காஷ்மீருக்கு வந்த சுற்றுலா பயணிகளால் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.   https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...