Tuesday, January 19, 2021

கோவிட் தடுப்பூசி: இந்தியாவின் ஒற்றைப் பார்வைக்காக காத்திருக்கும் பாகிஸ்தான்

கோவிட் தடுப்பூசி: இந்தியாவின் ஒற்றைப் பார்வைக்காக காத்திருக்கும் பாகிஸ்தான் டாக்கா: இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசிகளை வாங்க பாகிஸ்தான் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவிட்-19 தடுப்பூசியில், 20 லட்சம் டோஸ் பங்களாதேஷுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மற்றொரு அண்டை நாடான பாகிஸ்தான், இந்தியாவின் தடுப்பூசிகளை வாங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.   https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...