Thursday, February 4, 2021

தங்கப்பல் கேட்டிருப்பீங்க.. தங்க நாக்கு தெரியுமா.. எகிப்தில் மம்மி வைத்திருந்த தங்க நாக்கு!

தங்கப்பல் கேட்டிருப்பீங்க.. தங்க நாக்கு தெரியுமா.. எகிப்தில் மம்மி வைத்திருந்த தங்க நாக்கு! கைரோ: எகிப்தில் நடத்தப்பட்ட ஒரு தொல்லியல் ஆய்வில் தங்க நாக்குடன் கூடிய மம்மி ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். தபோசிரிஸ் மாக்னா எனும் இடத்தில் சான்டோ டொமிங்கோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர்கள் அகழாய்வில் ஈடுபட்டனர். காத்லீன் மார்டினீஸ் தலைமையிலான குழு அந்த பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவற்றுடன் வெட்டப்பட்ட பாறையில் அமைக்கப்பட்ட 16 கல்லறைகளை கண்டுபிடித்துள்ளனர். அவற்றுடன், தங்க நாக்குடன் கூடிய மம்மி ஒன்றையும் கண்டுபிடித்தனர்.   https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...