Tuesday, March 23, 2021

தமிழகம் பாணியில் பொறியியல், மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவருக்கு 15% இடஒதுக்கீடு-ஒடிஷா அதிரடி

தமிழகம் பாணியில் பொறியியல், மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவருக்கு 15% இடஒதுக்கீடு-ஒடிஷா அதிரடி புவனேஸ்வர்: பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தீர்மானம் ஒடிஷா சட்டசபையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒடிஷாவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மேற்படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஆராய ஒரு உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்தது. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...