Tuesday, March 23, 2021

உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்.. வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கு தேர்தலில் சீட்.. அசத்திய பாஜக!

உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்.. வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கு தேர்தலில் சீட்.. அசத்திய பாஜக! கொல்கத்தா: மேற்கு வங்கம் ஆஸ்கிராம் தொகுதியில் போட்டியிட வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கு வாய்ப்பு கொடுத்து அசத்தியுள்ளது பாஜக. பர்த்வான் மாவட்டத்தைச் சேர்ந்த கலிதா மஜி என்ற அந்த பெண், தனது வாழ்வாதாரத்திற்காக பல வீடுகளில் வீட்டு உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இதேபோல் பாங்குரா மாவட்டத்தில் உள்ள சால்டோரா சட்டமன்றத் தொகுதியில் தினசரி கூலித் தொழிலாளியின் மனைவி ஒருவருக்கு பாஜக சீட் கொடுத்துள்ளது.   https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...