Tuesday, March 23, 2021

அதிமுக, திமுகவுக்கு தலை சுற்றுது.. ஹரி நாடார் பிரச்சாரத்தில் கூட்டம் அள்ளுது.. \"ஆச்சரிய\" ஆலங்குளம்

அதிமுக, திமுகவுக்கு தலை சுற்றுது.. ஹரி நாடார் பிரச்சாரத்தில் கூட்டம் அள்ளுது.. \"ஆச்சரிய\" ஆலங்குளம் தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டசபை தொகுதியில் திமுக மற்றும் அதிமுக நேரடியாக மோதுகின்றன. இரு கட்சிகளிலும் மக்களிடம் வெகு பிரபலமான வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர். ஆனால் பனங்காட்டு படை கட்சி சார்பில் போட்டியிடும் ஹரி நாடார் பிரச்சாரத்துக்கு செல்லும்போதுதான் கூட்டம் அள்ளுகிறதாம். அதுவும் பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள். https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...