Wednesday, March 31, 2021

வளர்ச்சி அரசியலுக்கு மக்கள் வெயிட்டிங்.. மம்தா தோற்பது நிச்சயம்..உறுதியுடன் கூறும் சுவேந்து அதிகாரி

வளர்ச்சி அரசியலுக்கு மக்கள் வெயிட்டிங்.. மம்தா தோற்பது நிச்சயம்..உறுதியுடன் கூறும் சுவேந்து அதிகாரி கொல்கத்தா: மக்கள் வளர்ச்சி அரசியலை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், மம்தா பானர்ஜி தேர்தலில் தோற்பது உறுதி என்றும் நந்திகிராமில் வாக்களித்த சுவேந்து அதிகாரி தெரிவித்தார். பங்குனியில் பொங்கல் வைத்த சூரியன் - ஈரோடு110,காஞ்சி,சேலம்,கரூரில்109 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவு நந்திகிராம் தொகுதியில் பாஜகவின் சுவேந்து அதிகாரியும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் நேருக்கு நேர் மோதுகின்றனர் .   https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...