Wednesday, April 28, 2021
மே.வங்க சட்டசபை தேர்தல்: 35 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு இறுதி கட்ட வாக்குப் பதிவு தொடங்குகிறது
மே.வங்க சட்டசபை தேர்தல்: 35 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு இறுதி கட்ட வாக்குப் பதிவு தொடங்குகிறது கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் 8வது மற்றும் இறுதி கட்டமாக 35 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த ஆண்டு தேர்தல் மொத்தம் 8 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment