Thursday, April 15, 2021

குவியும் உடல்கள்.. அமரர் ஊர்தி தட்டுப்பாடு.. லாரியில் ஏற்றிசெல்லப்படும் உடல்கள்.. சத்தீஸ்கரில் அவலம்

குவியும் உடல்கள்.. அமரர் ஊர்தி தட்டுப்பாடு.. லாரியில் ஏற்றிசெல்லப்படும் உடல்கள்.. சத்தீஸ்கரில் அவலம் ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் அரசு மருத்துவமனையில் பிணவறையில் இருக்கும் உடல்களை லாரியில் ஏற்றி கொண்டு செல்லும் அவல நிலை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இளம் வயதினரை தேடி வரும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேசன் ஆப் இந்தியா.. மைசூரு போனால் வேலை ரெடி கொத்து, கொத்தாக உயிரிழப்பு ஏற்படுவதால் அமரர் ஊர்திக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு லாரியில் உடல்கள் கொண்டு செல்லப்படுவதாக மருத்துவமனை ஊழியர்களும், நகராட்சி அதிகாரிகளும் கூறினார்கள்.   https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...