Wednesday, April 7, 2021

தைவான் ரயில் விபத்து.. கடைசி நிமிட காட்சிகள் வெளியீடு

தைவான் ரயில் விபத்து.. கடைசி நிமிட காட்சிகள் வெளியீடு தைபே: சீனாவில் உள்ள தன்னாட்சி பகுதியான தைவானில் கடந்த வாரம் நடைபெற்ற ரயில் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. தைவானில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ரயில் ஒன்று சுரங்கத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அந்த ரயிலில் 494 பயணிகள் இருந்தனர். ரயில் தண்டவாளத்தை கடப்பதற்கு சில நிமிடங்கள் முன்னதாக, சுரங்கத்திற்கு வெளியே சாலையில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று, மலையில் இருந்து சரிந்து ரயில் தண்டவாளத்தில் விழுந்த‌து. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...