Sunday, May 2, 2021

மோடி, அமித்ஷா பிரசார வியூகம்.. அசாமில் மீண்டும் அரசு பலத்துடன் சாதித்து காட்டிய பாஜக!

மோடி, அமித்ஷா பிரசார வியூகம்.. அசாமில் மீண்டும் அரசு பலத்துடன் சாதித்து காட்டிய பாஜக! கவுகாத்தி: அசாமில் பாஜக அசுர வெற்றியை நோக்கி நடைபோட்டு கொண்டிருக்கிறது. தற்போது வரை பாஜக 77 இடங்களிலும், காங்கிரஸ் 44 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. பெரும்பாலான தொகுதிகளில் '3வது' இடம் .. நாம் தமிழர் கட்சி 'அதகளம்' அஸ்ஸாம் மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் களமிறங்கியது. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...