Wednesday, May 5, 2021
சுடுகாட்டில் பரபரப்பு.. எரிந்து கொண்டிருந்த அப்பாவின் சடலம்.. ஓடிப்போய் உள்ளே குதித்த மகள்..!
சுடுகாட்டில் பரபரப்பு.. எரிந்து கொண்டிருந்த அப்பாவின் சடலம்.. ஓடிப்போய் உள்ளே குதித்த மகள்..! ஜெய்ப்பூர்: அப்பாவின் சடலம் தீயில் எரிந்து கொண்டிருந்தபோது, திடீரென அதே தீயில் குதித்துவிட்டார் அவரது மகள்.. இப்படி ஒரு பரபரப்பான சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது. தேசம் முழுவதும் தொற்று பரவி கொண்டிருக்கிறது.. பலரும் இறந்து கொண்டிருக்கின்றனர்.. ஒருநாளைக்கு ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.. தொற்றால் இறந்தவர்கள் ஒரு சோகம் என்றால், இறந்தவர்களை பறிகொடுத்துவிட்டு, உறவினர்கள் படும் பாடு அதற்கு மேல் சோகத்தை கிளப்பி கொண்டிருக்கிறது. https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment