Sunday, May 16, 2021

குஜராத்தில் நாளை அதிகாலை கரையை கடக்கிறது டவ்-தே புயல்- முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

குஜராத்தில் நாளை அதிகாலை கரையை கடக்கிறது டவ்-தே புயல்- முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்! போர்பந்தர்: அரபிக் கடலில் உருவாகி உள்ள அதிதீவிர டவ்-தே புயல் நாளை அதிகாலை குஜராத்தின் போர்பந்தர்- மஹூவா இடையே கரையை கடக்கிறது. இதனால் குஜராத் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. லட்சத்தீவு அருகே உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது டவ்-தே புயலாக வலுவடைந்தது. இந்த புயல் தற்போது அதிதீவிர புயலாகி உள்ளது. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...