Tuesday, June 1, 2021

'டெய்லி 4 மணிநேரம் ஆன்லைன் கிளாஸ்.. என்னால முடியல'.. மோடியிடம் மழலைமொழியில் முறையிட்ட 6 வயசு பிஞ்சு

'டெய்லி 4 மணிநேரம் ஆன்லைன் கிளாஸ்.. என்னால முடியல'.. மோடியிடம் மழலைமொழியில் முறையிட்ட 6 வயசு பிஞ்சு காஷ்மீர்: ஆன்லைன் வகுப்புகள் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரை தொடர்கிறது. மிகவும் அழுத்தமாக இருக்கிறது என்று 6 வயது குழந்தை பிரதமர் மோடியிடம் புகார் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தாக்கம் காரணமாக பள்ளி, கல்லூரிகள் நீண்ட நாட்களாக மூடப்பட்டுள்ளன. சாந்தினியா? யாருன்னு எனக்கு தெரியாது.. மறுத்த மாஜி https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...