Thursday, June 17, 2021

'யாஸ் புயலுக்கு மோடி அறிவிச்சாரே ரூ.500 கோடி நிவாரணம் .. அதில் ஒரு பைசா கூட இன்னும் வரவில்லை'.. சீறும் மம்தா!

'யாஸ் புயலுக்கு மோடி அறிவிச்சாரே ரூ.500 கோடி நிவாரணம் .. அதில் ஒரு பைசா கூட இன்னும் வரவில்லை'.. சீறும் மம்தா! கொல்கத்தா: யாஸ் புயல் சேதம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த நிவாரண தொகை இதுவரை மேற்கு வங்கத்துக்கு வழங்கப்படவில்லை என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார். கடந்த மாதம் ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களை யாஸ் புயல் கடுமையாக தாக்கியது. புயலின் கோரத்தாண்டவத்தால் பல ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...