Tuesday, June 8, 2021

தெய்வமே, தெய்வமே.. நன்றி சொல்வேன் தெய்வமே.. காரைக்காலில் முதல் நாளே குடிமகன்கள் செய்த அட்டகாசம்

தெய்வமே, தெய்வமே.. நன்றி சொல்வேன் தெய்வமே.. காரைக்காலில் முதல் நாளே குடிமகன்கள் செய்த அட்டகாசம் காரைக்கால்: தமிழகத்தின் எல்லையை ஒட்டியுள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசமான காரைக்காலில் இன்று மதுபான கடைகள் திறக்கப்பட்டது. அப்போது சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து கைத்தட்டி இளைஞர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். புதுச்சேரியில் கடந்த 45 நாட்களாக மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்ததன் காரணமாக இன்று முதல் அனைத்து கடைகளையும் திறக்க புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...