Monday, June 28, 2021

ராணுவ தளம் அருகே பறந்து வந்த டிரோன்.. சரமாரியாக சுட்ட இந்திய வீரர்கள்.. காஷ்மீரில் மீண்டும் பதற்றம்

ராணுவ தளம் அருகே பறந்து வந்த டிரோன்.. சரமாரியாக சுட்ட இந்திய வீரர்கள்.. காஷ்மீரில் மீண்டும் பதற்றம் ஸ்ரீநகர்: ஜம்முவில் நேற்று விமானப்படைத்தளத்தில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் நேற்று இரவு மீண்டும் இரண்டு டிரோன்கள் ஜம்மு ராணுவ தளம் அருகே வந்ததால் பதற்றம் ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீரில் தற்போது டிரோன்கள் காரணமாக பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ரிமோட் மூலம் இயக்கப்படும் டிரோன்கள் மூலம் ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படைத்தளத்தில் நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது. 5 https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...