Saturday, June 12, 2021

அட இங்க பாருங்க.. பாகிஸ்தான், வங்கதேசம் இந்தியாவுலதான் இருக்காமே.. ம.பி.யில் வைத்துள்ள சர்ச்சை மேப்!

அட இங்க பாருங்க.. பாகிஸ்தான், வங்கதேசம் இந்தியாவுலதான் இருக்காமே.. ம.பி.யில் வைத்துள்ள சர்ச்சை மேப்! இந்தூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் வைக்கப்பட்டுள்ள வரைபடத்தில் பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை உள்ளிட்ட நாடுகள் இந்தியாவின் பகுதியில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஃபுட்டி கோதி சதுக்கத்தில் நிறுவப்பட்ட வரைபடம்(மேப்) தான் இந்த சர்ச்சைக்கு எல்லாம் காரணம். https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...