Sunday, July 4, 2021

ரஷ்யாவில் மீண்டும் ருத்ர தாண்டவமாடும் கொரோனா- இன்று 25,142 பேருக்கு பாதிப்பு- 663 பேர் மரணம்

ரஷ்யாவில் மீண்டும் ருத்ர தாண்டவமாடும் கொரோனா- இன்று 25,142 பேருக்கு பாதிப்பு- 663 பேர் மரணம் மாஸ்கோ: ரஷ்யாவில் கொரோனா தொற்று மீண்டும் ருத்ரதாண்டவமாடுகிறது. இன்று மட்டும் 25,142 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 6 மாதங்களில் இது அதிகபட்ச பாதிப்பு மேலும் ஒரே நாளில் 663 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பும் மரணங்களும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் மாஸ்கோவில் கொரோனா கோரத்தாண்டவமாடுகிறது. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...